
இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டுக்கழகத்தினர் நடத்தும் 33ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டு விழா
காலம் : 27.08.2010 முதல் 29.08.2010 வரை
இடம் : இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டு மைதானம்
திறந்த போட்டி நிகழ்வுகள்
கடல் நிகழ்வுகள்
- நீச்சல்
- கட்டுமரம் வலித்தல்
- படகோட்டம்
வீதி நிகழ்வுகள்
- மரதன் ஓட்டம் (ஆண்கள், பெண்கள்)
மைதான நிகழ்வுகள்
- மல்யுத்தம்
- குத்துச்சண்டை
- கராத்தே (காட்டா, சண்டை)
- கயிறு இழுத்தல் (இருபாலாருக்கும்)
- கிறீஸ் கம்பம் ஏறுதல்
- தலையணைச்சண்டை
- பாரம் தூக்குதல்
விண்ணப்ப முடிவுத்திகதி : 10.08.2010
மேலதிக விபரத் தொடர்புகளுக்கு
இன்பர்சிட்டி தொழிலாளர் கூட்டுறவுச் சங்கக் காரியாலயம்
இன்பர்சிட்டிதொ.பே : 021 226 4164, 077 0782795
















